அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக தமிழக வீரர் முரளி விஜய் அறிவிப்பு
தமிழகத்தை சேர்ந்த இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான முரளி விஜய் தனது 17 ஆவது வயதில் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். இவர் இதுவரையில் 61 டெஸ்டுகள் 17 ஒருநாள் மற்றும் 9 டி20களில் விளையாடியுள்ளார் .டெஸ்டில் மொத்தம் 3982 ரன்கள் எடுத்துள்ளர் .இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி கோப்பைகளை வென்றுள்ளார்.இவர் தனது 39 ஆவது வயதில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.