india

img

சிபிஎம் வேட்பாளருக்கு ஆதரவாக திரண்ட இளைஞர்கள்

மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மக்களவை தொகுதி “ இந்தியா” கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலஞ்சன் தாஸ்குப்தாவை ஆதரித்து மெஜியாவில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டத்தில் வாலிபர் சங்க தலைவர் மீனாட்சி முகர்ஜி உரையாற்றினார். இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் இளைஞர்கள் அதிகளவில் திரண்டனர்.

;