india

img

சிபிஎம் வேட்பாளருக்கு ஆதரவாக குவிந்த பெண்கள்

மேற்குவங்க மாநிலம் பாங்குரா மக்களவைத் தொகுதியின் “இந்தியா” கூட்டணி வேட்பாளரான நிலஞ்சன்  தாஸ்குப்தாவிற்கு ஆதரவாக காத்ரா மைதானத்தில் பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க செயலாளர் முகமது சலீம், மாநில காங்கிரஸ் தலைவர்கள், இரு கட்சிகளைச் சேர்ந்த ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினர் பங்கேற்றனர். குறிப்பாக பெண்கள் பெருந்திரளாகப் பங்கேற்று நிலஞ்சன் தாஸ்குப்தாவிற்கு  தங்களது ஆதரவை வழங்கினர்.

;