எழுத்தாளர் ஸ்ரீதர் சுப்ரமணியம் நமது நிருபர் ஆகஸ்ட் 14, 2024 8/14/2024 11:25:07 PM தேர்தல் பத்திரம், ஷெல் கம்பெனிகள், அதானி கார்ப்பரேட் முறைகேடு என பாஜக செய்வதெல்லாமே ஹைடெக் லெவலில்தான் இருக்கிறது. ‘விஞ்ஞான ஊழல்’ என்று யார் யாருக்கோ சொல்கிறார்கள். உண்மையில் பாஜகவின் இன்றைய தலைமைக்குத்தான் அந்தப் பட்டத்தை வழங்க வேண்டும்.