ஒன்றிய இணை அமைச்சார் மீனாட்சி லேகி நமது நிருபர் டிசம்பர் 9, 2023 12/9/2023 9:52:11 PM காசா பகுதியில் ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கும் எந்த ஆவணத்திலும் தான் கையெழுத்திடவில்லை. தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் பதில் அளிப்பார்கள்.