india

img

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

இந்த வாரம் ஜார்க்கண்டில் ரயில் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. ஒவ்வொரு வாரமும் இதுபோன்ற ரயில் விபத்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஒன்றிய அரசின் அடாவடித்தனத்திற்கு முடிவே இல்லையா?