யுடியூபர் துருவ் ரதி நமது நிருபர் ஆகஸ்ட் 12, 2024 8/12/2024 12:00:09 PM வெறும் 1.7 கோடி மக்கள் தொகையை வைத்துக்கொண்டு, அதாவது தில்லி மக்கள் தொகையில் பாதியை வைத்துக்கொண்டு பாரீஸ் ஒலிம்பிக்கின் பதக்கப் பட்டியலின் தரவரிசையில் 6ஆம் இடம் பிடித்துள்ள நெதர்லாந்து தான், ஒலிம்பிக் தொடரில் உண்மையான வெற்றியை பெற்றுள்ளது.