சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் நமது நிருபர் ஜூலை 6, 2024 7/6/2024 10:39:54 PM ஹாத்ரஸ் சம்பவத்தில் சிறிய கைது நடவடிக்கை மூலம் தனது தோல்வியை மறைக்க பாஜக அரசு முயற்சிக்கிறது. ஹாத்ரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஏழைகள், மகிழ்ச்சியை தொலைத்தவர்கள், சுரண்டப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆவர்.