முகமது சலீம், சிபிஎம் மே.வ. மாநில செயலாளர் நமது நிருபர் ஜூலை 24, 2024 7/24/2024 10:10:51 PM பாஜக கூட்டணி அரசின் பட்ஜெட் தமது கூட்டணிக் கட்சிகளை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் முயற்சி ஆகும். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது மற்றும் கூட்டாட்சி மீதான தாக்குதல் ஆகும். இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது.