india

img

துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர்

பாரீஸ் ஒலிம்பிக்கில் நான் வென்ற 2 வெண்கலப் பதக்கங்களும் இந்தியாவிற்கு சொந்தமானது. என்னை எந்த நிகழ்ச்சிக்கு அழைத்து பதக்கத்தை காட்டச் சொன்னாலும் அதை பெருமையுடன் செய்கிறேன்.எனது அழகான இந்த பயணத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள இதுதான் வழி