india

img

ஸ்ரீராம்பூர் சிபிஎம் வேட்பாளர் தீப்ஷிதா தர் வேட்பு மனு

மேற்குவங்க மாநிலத்தின் ஸ்ரீராம்பூர் தொகுதி “இந்தியா” கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீப்ஷிதா தர் செவ்வாயன்று இடதுமுன்னணி - காங்கிரஸ் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பிரம்மாண்ட பேரணியுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.