மனுபாக்கருக்கு மணற்சிற்பம் மூலம் வாழ்த்து நமது நிருபர் ஜூலை 29, 2024 7/29/2024 12:00:56 PM பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற மனுபாக்கருக்கு ஒடிஷா மாநிலம் பூரி கடற்கரையில், தனது பிரம்மாண்ட மணற்சிற்பத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்.