வரவிருக்கும் மக்களவை தேர்தலில் ராஷ்ட்ரிய ஷோஷித் சமாஜ் கட்சி “இந்தியா” கூட்டணிக்கு நிபந்தனையின்றி ஆதரவு அளிக்கும். “இந்தியா” கூட்டணியில் எங்கள் கட்சிக்கு சீட் வழங்கினாலும், வழங்காவிட்டாலும் நாங்கள் ஆதரவளிப்போம். “இந்தியா” கூட்டணியின் வெற்றியே எங்களின் முதல் இலக்கு.