india

img

திரிணாமுல் எம்.பி டெரிக் ஓ பிரையன்

வறுமையில் உள்ள மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் சுமை தரும் வகையில் அமைந்துள்ள உயிர் காப்பீட்டு திட்டங்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை குறைக்க வேண்டும். அவ்வாறு குறைக்காவிட்டால் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த வேண்டிவரும்.