india

img

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா

பாஜகவின் ஏஜெண்டான ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா 5 எம்எல்ஏக்களை, சுயமாக அவராகவே நியமிக்க உரிமை இல்லை. புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை மட்டுமே 5 உறுப்பினர்களின் பெயர்களை துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரைக்க முடியும். மற்றபடி அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.