india

img

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி

அவசரநிலை காலத்தில் மோடி எந்த பங்கும் ஆற்றவில்லை. அவர் அப்போது குஜராத்தில் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்தார். அவசரநிலை காலத்தில் குஜராத்தில் ஜனதா மோர்ச்சா அரசாங்கம் இருந்தது. பிறருடைய சாதனைகளில் தன் பெயர் போட்டுக் கொள்ளும் கெட்டப் பழக்கம் மோடிக்கு உண்டு.