எஸ்எப்ஐ பொதுச்செயலாளர் மயூக் பிஸ்வாஸ் நமது நிருபர் ஜூலை 3, 2024 7/3/2024 9:47:48 PM மோடி தன்னை ‘விஸ்வகுரு’ என்று கூறிக்கொள்கிறார். அவரது ஆட்சியில் தான் நீட் , நெட் உள்ளிட்ட தேர்வுகள் வினாத்தாள் கசிவு மற்றும் மோசடிகளால் சிதைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை பாஜக ஏமாற்றி வருகிறது.