ஆம் ஆத்மி எம்.பி., சவுரப் பரத்வாஜ் நமது நிருபர் ஆகஸ்ட் 9, 2024 8/9/2024 12:00:14 PM மணீஷ் சிசோடியா மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. அதை நிரூபிக்காமல் 17 மாதங்கள் அவரை சிறையில் அடைத்துள்ளது ஒன்றிய அரசு. மணீஷ் சிசோடியாவின் 17 மாத காலத்தை அவரது குடும்பத்தினருக்கு திருப்பித் தர முடியுமா?