ஜார்க்கண்ட் எம்எல்ஏ கல்பனா சோரன் நமது நிருபர் ஜூலை 1, 2024 7/1/2024 9:51:15 PM நாங்கள் ஆதிக்குடி மக்கள் ; நாங்கள் வீரிய விதைகளை போன்றவர்கள். எங்களை நிலத்தில் புதைக்க நினைத்தால் அசைக்கவே முடியாத ஆலமரமாய் தான் வீறுகொண்டு எழுவோம்.