india

img

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

யுபிஎஸ்-ல் உள்ள ‘யு’ என்பது மோடி அரசின் ‘யு-டர்ன்களை’ குறிக்கிறது. ஜூன் 4ஆம் தேதிக்கு பின்பு, பிரதமரின் அதிகாரத் திமிரை விட மக்களின் அதிகாரம் மேலாங்கத் தொடங்கி உள்ளது. இந்த சர்வாதிகார ஆட்சியில் இருந்து 140 கோடி இந்தியர்களை பாதுகாப்போம்.