india

img

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்

ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் கசிவுக்கும், எனக்கும் எந்த சம்பந்தம் இல்லை. என்னைப் பற்றி நினைவில் கொள்ளாமல் பாஜக, ஜேடிஎஸ் கட்சிகளுக்கு தூக்கமும், உண்ட உணவு செரிமானமும் ஆவதில்லை. அதனால் தான் இவ்வாறு புலம்புகிறார்கள்.