india

img

சமாஜ்வாதி எம்.பி., டிம்பிள்

சம்பல் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் தங்கள் இந்துத்துவா அரசியல் அம்பலமாகி விடுவோம்  என்பது உ.பி., பாஜக அரசுக்கு தெரியும். அதனால் எதிர்க்கட்சி தலைவர்கள் சம்பல் சென்றால் தடுத்து, மக்களை சந்திக்க விடாமல் செய்கிறது பாஜக அரசு.