மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நமது நிருபர் ஆகஸ்ட் 30, 2024 8/30/2024 12:00:02 PM கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை தொடர்பாக எனது கடிதத்திற்கு பிரதமர் மோடியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. விஷயத்தின் தீவிரத்தன்மை மற்றும் சமூகத்தில் அதன் தொடர்பு குறித்து பிரதமர் மோடி போதுமான கவனம் கொடுக்கப்படவில்லை என நான் கருதுகிறேன்.