india

img

நான்காம் கட்டத் தேர்தல் 67 சதவிகித வாக்குகள் பதிவு!

புதுதில்லி, மே 14 - நான்காம் கட்ட மக்க ளவைத் தேர்தலில் சுமார் 67 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நான்காம் கட்டமாக 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளுக்கு திங்க ளன்று வாக்குப்பதிவு நடை பெற்றது. இதில், மாலை 6 மணியுடன் முடிவடைந்த வாக்குப்பதிவில் சுமார் 67 சதவிகித வாக்குகள் பதி வானதாக தேர்தல் ஆணை யம் தெரிவித்துள்ளது. முதல் 3 கட்டத் தேர்தலில் முறையே 66.14 சதவிகிதம், 66.71 சத விகிதம் மற்றும் 65.68 சத விகிதம் என வாக்குகள் பதி வானதாக அறிவித்திருந்தது. இந்நிலையிலேயே, தற்போது நான்காம் கட்டத்  தேர்தலில் சுமார் 67 சத விகித வாக்குகள் பதிவான தாக கூறியுள்ளது.

;