india

img

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் எம்பியாக (பாஜக) மாறிய பின்னும் பக்குவம் இல்லாமல் முரட்டுத்தனமாகவே இருக்கிறார். நான் அவருடன் விளையாடிய பொழுது வீரர்கள் உள்ளிட்ட யாரையும் மதிக்காமல்தான் இருந்தார். அதே போல தற்பொழுதும் அப்படியே தான் நடந்து கொள்கிறார்.