india

img

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

ஒரு தாயின் பிள்ளையாய், ஒரே குடும்பமாய் இருந்த சிவசேனா கட்சி மற்றும் கட்சியின் தொண்டர்களை பிரித்த பாஜகவுடன், இனி எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம். பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை கூட நடைபெற வாய்ப்பில்லை.