india

img

கர்நாடக முதல்வர் சித்தராமையா

மோடி அரசுடன் கூட்டணி அமைத்து இருக்கும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தேவகவுடா, தான் பிரதமராக இருந்த பொழுது (1995இல்) இஸ்லாமியர்களை ஓபிசி பட்டியலில் இணைத்தார். ஆனால் இந்த விவகாரம் காங்கிரஸால் செய்யப்பட்டது என விபரம் புரியாமல் பிரதமர் மோடி பேசி வருகிறார்.