காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நமது நிருபர் ஜூன் 22, 2024 6/22/2024 12:00:12 PM நீட், யுஜிசி நெட் தேர்வுகளை அடுத்து, தேசியத் தேர்வு முகமையின் சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வும் ரத்து செய்யப்பட் டுள்ளது. இந்த தொடர் சம்பவங்கள் இளைஞர்களுக்கு மன உளைச்சல் தரும் மோடியின் முகமையாக, தேசியத் தேர்வு முகமை அடையாளப்பட்டுள்ளது.