india

img

சிபிஐ (எம்-எல்) இரண்டு தொகுதிகளில் வெற்றி

“இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சி 
பீகார் மாநிலத்தில் 2 மக்களவை தொகுதியில் வென்றுள்ளது. இதன்மூலம் 18ஆவது மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் இடதுசாரிகள் கைப்பற்றிய தொகுதிகளின் எண்ணிக்கை 8 ஆக (சிபிஎம் - 4, சிபிஐ -2, சிபிஐ (எம்-எல்) -2) உயர்ந்துள்ளது.

ஆரா (பீகார்)
சுதாமா பிரசாத்
வெற்றி வாக்குகள் : 5,29,382
தோல்வி : ஆர்.கே.சிங் (பாஜக) - 4,69,574 வாக்குகள்
வாக்கு வித்தியாசம் : 59,808

கராகத் (பீகார்)
ராஜ ராம் சிங் 
வெற்றி வாக்குகள் : 3,80,581 
தோல்வி : பவன் சிங் (பாஜக) -2,74,723 வாக்குகள்
வாக்கு வித்தியாசம் : 1,05,858

;