india

img

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்

நாட்டின் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், மகாத்மா காந்தியை பிரதமர் மோடியுடன் ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனை பிரதமர் மோடி கூட ஏற்றுக்கொள்ள மாட்டார். ஜகதீப் தன்கரின் கருத்து இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.