india

img

தோழர் டி.கே.ரங்கராஜனுக்கு வயது 84

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் டி.கே.ரங்கராஜன் 30.9.2024 அன்று 83 ஆண்டுகளை  நிறைவு செய்து 84-ஆவது வய தில் அடியெடுத்து வைக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பின ராகவும் மாநிலச் செயற்குழு உறுப் பினராகவும் பணியாற்றிவர். தற்போது கட்சியின் மாநிலக்குழு சிறப்பு அழைப்பாள ராக உள்ளார். சிஐடியு அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளராகவும், அகில இந்திய துணைத் தலைவ ராகவும் பணியாற்றியுள்ள தோழர் டி.கே.ரங்கராஜன், பல்வேறு தொழிற்சங்களுக்கு தலைவராக இருந்து  வழிகாட்டியவர். தொழிலாளர்களின் பல்வேறு போராட்டங்களுக்கு தலைமையேற்றவர்.