சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் நமது நிருபர் ஜனவரி 30, 2024 1/30/2024 12:00:55 PM சண்டிகர் மேயர் தேர்தலில் அதிகாரத்தை பாஜக தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து தில்லு முல்லு வேலைகளை பாஜக அரங்கேற்றியுள்ளதால், சண்டிகர் மேயர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.