திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நமது நிருபர் ஜூலை 1, 2024 7/1/2024 9:51:15 PM பெண்களைக் கண்டு பாஜக அச்சப்படுகிறது; அதனால்தான் மகளிர் இடஒதுக்கீட்டை நீங்கள் அமல்படுத்தவில்லை. பாஜக மைனாரிட்டி அரசு ஆகிவிட்டது என்பதை அந்தக் கட்சியினர் இன்னும் உணரவில்லை. நெருப்பாற்றில் நீந்தி வந்த எங்களை நீங்கள் எதுவும் செய்ய முடியாது.