திரைக்கலைஞர் சன்னி லியோன் நமது நிருபர் செப்டம்பர் 10, 2024 9/10/2024 12:00:03 PM பாலியல் சீண்டல்கள், பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதைக் கூற நடிகை கள் துணிச்சலாக முன் வரவேண்டும். இழப்புகளை கண்டு அஞ்சக்கூடாது. அதில் எந்த சமரசத்துக்கும் இடம் தரக்கூடாது. எல்லா வற்றுக்கும் ஒரு எல்லையை தீர்மானிப்பது நமது கையில்தான் இருக்கிறது.