சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் நமது நிருபர் ஆகஸ்ட் 20, 2024 8/20/2024 10:46:20 PM இடஒதுக்கீட்டை நிராகரித்து யுபிஎஸ்சி மூலமாக நேரடி நியமனம் வழியாக பின்கதவு மூலம் நுழைய சதி செய்யப்பட்டது. இப்போது பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், சிறுபான்மையினரின் ஒற்றுமைக்கு முன் ஒன்றிய அரசு அடிபணிந்துள்ளது.