india

img

ஆஸ்கர் விருது போட்டிக்குச் செல்லும் 28 இந்திய படங்கள்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இந்த வழக்கில் சந்தேகத்திற்குரிய நபர்களை உடனடியாக விசாரித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், சுகாதாரம் மற்றும் உள்துறை இலாகாக்களை வைத்திருக்கும் மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் கொல்கத்தாவில் உள்ள காலேஜ் தெருவில் இருந்து ஷியாம்பஜார் வரை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர், சிஐடியு அமைப்பின் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர்.