‘தில்லியில் உள்ளஅரங்குகளை தற்காலிகசிறைகளாக மாற்றுவதற்கு கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி கேட்டது. ஆனால், தில்லி அரசு மறுத்து விட் டது. இதற்காக மத்திய பாஜக அரசு தற்போது என் மீது கோபத்தில் உள்ளது’ என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டியில் தெரிவித்துள்ளார்.