“விவசாயம் தொடர்பான மூன்று புதிய சட்டங்களைத் திரும்பப் பெறச் சொல்லி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் டிசம்பர் 8 ஆம் தேதி அழைப்பு விடுத்துள்ள “பாரத் பந்த்” போராட்டத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சியும் ஆதரவளிக்கிறது” என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.