தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
அதன் விவரம்;
நிர்வாகம் : நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO)
மொத்த காலியிடங்கள்: 86
பணி : இணை மேலாளர்
பொது மேலாளர்
மேலாளர்
உதவி பொது மேலாளர்
இணை பொது மேலாளர்
மூத்த மேலாளர்
தகுதி : வேலை சம்மந்தப்பட்ட பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.12.2021
மேலும் விபரங்கள் அறிய www.nalcoindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.