“விவசாயிகளிடம் நான்வைக்கும் ஒரே வேண்டுகோள் என்னவென்றால், வேளாண் சட்டங்களின் ஒவ்வொரு பிரிவு வாரியாகபேசி முடிவுக்கு வரவேண் டும். எனவே, ‘ஆம்’ அல் லது ‘இல்லை’ என்ற பதிலை விவசாயிகள் எதிர்பார்க்கக்கூடாது” என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நிபந் தனை விதித்துள்ளார்.