என்னுடன் அரசியல் ரீதியாக மோதுங்கள். என்ஐஏ, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மூலமாக வேண்டாம்; என்பதையே நான் பாஜக தலைவர் களுக்கு சொல்ல விரும்புகிறேன்” என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகம் ஒருவரின் அடிப்படை உரிமை தொடர்பானதே என்றும்அவர் தெரிவித்துள்ளார்.