“நாட்டிற்கே உணவுவழங்கும் விவசாயிகளுடன் மோதுவதற்கு மத்தியஅரசு தயாராகிவிட்டது. நரேந்திர சிங் தோமரின் செய்தியாளர் சந்திப்பு அதைத்தான் உணர்த்துகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கூடாது என்ற மத்திய அரசின் இந்த நிலைபாட்டை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம்” என்று அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் கூறியுள்ளார்.