எவரஸ்ட் சிகரத்தை தொட்டு சாதனை படைத்த முதல் தமிழ் பெண் சாதனைப் படைத்துள்ளார் உலகின் மிக உயரமாக எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ் பெண் என்ற சாதனை படைத்துள்ளார் விருதுநகரைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி.