headlines

img

ஆங்கிலம் கற்பது எளிதே - முனைவர் டி.ஆர்.சுதா

மொழி அறிவோம்-39

 

சில ready to speak tips உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பலரும், நிறைய tips கொடுங்கள் என்று கேட்டதால் இந்தப் பதிவு.
Below me     = என் கீழ், எனக்குக் கீழ்
Below you    = உன் கீழ், உனக்குக் கீழ்
Below us    = எங்களுக்குக்கீழ்
         நமக்குக்கீழ்
Below them    = அவர்களுக்குக்கீழ்
         அவற்றுக்குக் கீழ்
Below him    = அவனுக்குக்கீழ்
         அவருக்குக்கீழ்
Below her    = அவளுக்குக்கீழ்
Below it    = அதன்கீழ்,
         அதற்குக்கீழ்
Below this    = இதன்கீழ்
         இதற்குக்கீழ்
Below that    = அதன்கீழ்
         அதற்குக்கீழ்
After me    = எனக்குப்பிறகு
After you    = உனக்குப்பிறகு
After us    = எங்களுக்குப்பிறகு
         நமக்குப்பிறகு
After them    = அவர்களுக்குப் பிறகு
         அவற்றுக்குப் பிறகு
After him    = அவனுக்குப்பிறகு
          அவருக்குப்பிறகு
After her    = அவளுக்குப்பிறகு
After it        = அதற்குப்பிறகு
After this    = இதற்குப்பிறகு
After that    = அதற்குப்பிறகு
Behind me    = என் பின்னால்
Behind you    = உன் பின்னால்
 உங்களுக்குப் பின்னால்
Behind us    = நமக்குப்பின்னால்
         எங்களுக்குப்பின்னால்
Behind them    = அவர்களுக்குப் பின்னால்
         அவற்றுக்குப் பின்னால்
Behind him    = அவனுக்குப் பின்னால்
         அவருக்குப் பின்னால்
Behind her    = அவளுக்குப் பின்னால்
Behind it    = அதற்குப் பின்னால்
Behind that    = அதற்குப் பின்னால்
Behind this    = இதற்குப் பின்னால்
Expert me    = என்னைத்தவிர
Expert you    = உன்னைத்தவிர
         உங்களைத்தவிர
Expert them    = அவர்களைத் தவிர
         அவற்றைத் தவிர
Expert us    = எங்களைத் தவிர
         நம்மைத் தவிர
Expert him    = அவனைத் தவிர
         அவரைத் தவிர
Expert her    = அவளைத் தவிர
Expert it    = அது தவிர
Expert this    = இது தவிர
Experts that    = அது தவிர
After me    = எனக்குப்பிறகு
After you    = உனக்குப்பிறகு
         உங்களுக்குப்பிறகு
After them    = அவர்களுக்குப்பிறகு
         அவற்றுக்குப்பிறகு
After us    = எங்களுக்குப்பிறகு
         நமக்குப்பிறகு
After him    = அவனுக்குப்பிறகு
          அவருக்குப்பிறகு
After her    = அவளுக்குப்பிறகு
After it        = அதற்குப்பிறகு
After this    = இதற்குப்பிறகு
After that    = அதற்குப்பிறகு

;