games

img

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் புதிய வரலாறு படைத்த இந்திய ஜோடி

பிரெஞ்சு ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதியில் சீன தைபேவின் லு சிங் யாவ் - யாங் போ ஹான் ஜோடியை 21-13, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பிரெஞ்சு ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை சாத்விக் - சிராக் ஜோடி பெற்றனர்.