ஆடவர் மும்முறை தாண்டு தல் பிரிவில் தகுதி சுற்றில் கடினமான போராட்டத்துடன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்தியாவின் எல்தோஷ் பால் சனியன்று நடைபெறும் பதக்கத்துக்கான இறுதிச்சுற்றில் பங்கேற்கிறார். சற்று போராட்ட குண மிக்க வீரரான எல்தோஷ் பால் இறுதிச் சுற்றில் பதக்கத்துடன் சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்துபார்க்கலாம்.