games

புதிய வரலாறு படைத்த ஹாக்கி மகளிர் அணி

ஹாக்கி போட்டிகளுக் கான உலக தரவரிசையை சர்வதேச ஹாக்கி சம்மேள னம் வெளியிட்டுள்ளது. மகளிர் பிரிவுக்கான தர வரிசையில் நெதர்லாந்து அணி முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. இந்திய மகளிர் அணி 6 ஆவது இடத்தை பிடித்து புதிய வரலாறு படைத் துள்ளது.