24-வது குளிர்கால ஒலிம் பிக் தொடர் சீன தலை நகர் பெய்ஜிங்கில் வெள்ளி யன்று தொடங்கியது. கொரோனா பாதுகாப்பு வளையத்தில் நடைபெறும் இந்த தொடரின் முதல் பதக் கத்தையும், முதல் தங்கப் பதக்கத்தையும் நார்வே நாடு வென்றது. மகளிர் 15 கிமீ ஸ்கியாத்லான் (பனிச் சறுக்கு) பிரிவில் நார்வே வீராங்கனை தெரெசே தங்கம் வென்று அசத்தினார். ரஷ்யாவின் (ஒலிம்பிக் கமிட்டி) நடாலியா வெள் ளிப்பதக்கமும், ஆஸ்திரி யாவின் ஸ்டாட்லோபர் வெண் கலப்பதக்கமும் வென்றனர்.
பதக்கப்பட்டியல் (மாலை 5.00 மணி)
நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
நார்வே 2 0 0 2
நெதர்லாந்து 1 0 0 1
ரஷ்யா 0 1 1 2
இத்தாலி 0 1 0 1
ஆஸ்திரியா 0 0 1 1