games

img

ஏடிபி டென்னிஸ் பிரான்ஸ் அதிர்ச்சி

ஆஸ்திரேலிய நாட்டின் முக்கிய  நகரான சிட்னியில் நடப்பாண்டி ற்கான ஏடிபி டென்னிஸ் தொடர் நடை பெற்று வருகிறது. 16 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் தற்போது குரூப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.  4-ஆம் நாளான செவ்வாயன்று குரூப் “சி” பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அமெரிக்காவை 2-1 என்ற கணக்கில் போராடி வீழ்த்தியது ஜெர்மனி.  குரூப் “பி” பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் களமிறங்கிய பிரான்ஸ் அணி இத்தாலியிடம் 0-3 என்ற கணக்கில் வீழ்ந்தது.