மேற்கு இந்தியத் தீவுகள் இந்தியா வில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் என இரண்டு விதமான தொடரில் கலந்து கொள்ள வுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் விவரம் வருமாறு:- பொல்லார்ட் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், ஃபேபியன் ஆலன், டேரன் பிராவோ, டொம்னிக் டிரேக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகேல் ஹோசின், பிராண்டன் கிங், ரோவ்மேன் பவல், ரோஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரெல், ஷெப்பர்ட், ஒடியன் ஸ்மித், கைல் மேயர்ஸ், ஹேடன் வால்ஷ். ஒருநாள் தொடர் பிப்ரவரி 6-ஆம் தேதியும், டி-20 தொடர் பிப்ரவரி 16-ஆம் தேதியும் தொடங்குகிறது.